Our Feeds


Sunday, April 3, 2022

ShortNews Admin

BREAKING: இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட சில முக்கிய சமூக வலைதளங்களின் சேவைகள் முடங்கியது. - காரணம் என்ன?



இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட சில முக்கிய சமூக வலைதளங்களின் சேவைகள் முடங்கியுள்ளது. முடக்கத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »