ரம்புக்கணையில் ஆரப்பட்டம் செய்த மக்களை கலைக்க கண்ணீர்ப்புகை தாக்குதலை நடத்திய பொலிஸார் அதன்பின்னர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர்வரை காயமடைந்திருக்கலாமென ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவித்தது.
.