சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடனான பொருளாதார சரிசெய்தல் திட்டத்துடன் ஒத்துப்போகும் கடப்பாடுகளை மேற்கொள்ளவும் பொருளாதார மறுசீரமைப்பு நிலுவையில் உள்ள இடைக்காலத்திற்கு அனைத்து சாதாரண கடன் சேவைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக திறைசேரி செயலர் அறிவித்துள்ளார்.