தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
ShortNews.lk