Our Feeds


Friday, April 1, 2022

ShortNews Admin

BREAKING: கொழும்பில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு - பொலிஸ் அறிவிப்பு



கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவுகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »