பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினரும் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவின் அளுத்கம இல்லத்தை மக்கள் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைச்சரின் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்க இரண்டு தடுப்புகள் உட்பட கூடுதல் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.