Our Feeds


Monday, April 11, 2022

ShortNews Admin

BREAKING: PHOTOS: ஜனாதிபதியின் ஆதரவாளர்களை அடித்து விரட்டிய கும்பல். - சிலாபத்தில் பதற்றம்.



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக சிலாபம் நகர பகுதிக்கு வந்த குழுவொன்றை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரிய மற்றுமொரு குழுவினர் விரட்டியடித்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.











Subscribe to this Blog via Email :
Previous
Next Post »