ஆளுங்கட்சியின் பதுளை மாவட்ட எம். சாமர சம்பத் தசநாயக்க சென்ற வாகனம் மீது முட்டைவீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்படி எம்.பி வெல்லவாயவிற்கு நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சென்றபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ShortNews.lk