புதிய அமைச்சரவையின் 18 அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து வருகின்றனர்.
இந்நிகழ்வு தற்போது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைச்சராக 20ம் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கிய மு.க MP ஹாபிஸ் நஸீர் அஹமட் நியமனம்.
ShortNews.lk