Our Feeds


Sunday, April 3, 2022

SHAHNI RAMEES

பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளின் பேரிலே! சமூக ஊடகங்களுக்கான சேவை முடங்கியுள்ளது

 

பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளின் பேரில் இலங்கையில் Facebook, WhatsApp, Instagram, Twitter, YouTube போன்ற சமூக ஊடக தளங்களுக்கான பிரவேசம் தடைசெய்யப்பட்டுள்ளது-

இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »