நாட்டில் மேலும் 3 இராஜாங்க அமைச்சர்கள் புதிதாக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.
இதன்படி, டயனா கமகே போக்குவரத்து இராஜாங்க அமைச்சராகவும், சீதா அரம்பேபொல கல்வி மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராகவும் விஜித பேருகொட துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக 21 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.