பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் ஒரே நாடு இஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணி அண்மையில் நியமிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரே நாடு இஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணியில் இருந்து அதன் உறுப்பினர் அஸீஸ் நிசாருதீன் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செயலணியில் இருந்த ஒரே ஒரு முஸ்லிம் உறுப்பினர் இவராவார்.
இந்த செயலணியில் இருந்த ஒரே ஒரு முஸ்லிம் உறுப்பினர் இவராவார்.