Our Feeds


Monday, April 4, 2022

SHAHNI RAMEES

தற்காலிக அமைச்சரவையே நியமனம்.

 

தற்காலிக அமைச்சரவை அமைச்சர்கள் பலர் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாகவும், சகல அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடிய பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், நிதி அமைச்சின் செயலாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நியமிப்பதுடன், தற்போதைய நிதி அமைச்சின் செயலாளரை இலங்கை மத்திய வங்கி ஆளுநராகவும் நியமிக்க கலந்துரையாடப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »