Our Feeds


Wednesday, April 13, 2022

ShortNews Admin

சீன தூதுவர் – நிதியமைச்சருக்கு இடையில் சந்திப்பு

 

இலங்கைக்கான சீன தூதுவர் மற்றும் நிதியமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »