முன்னாள் நிதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பெசில் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் பெசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.