தங்களது பெரும்பான்மையை அடுத்தவாரம் நிரூபிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற லக்ஷ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் அடுத்த வாரம் வரையில் பொறுத்திருக்க வேண்டும்.
அதேநேரம், பிரதி சபாநாயகர் தேர்வுக்காக, தமது தரப்பிலும் ஒருவரை முன்னிறுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.