நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனால் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, அனுராதபுரம், பண்டாரவலை, கண்டி, திகன, ஹப்புத்தள, ஹட்டன், மாதறை, ரம்புக்கனை, தெல்தெனிய, எட்டியந்தொட்டை போன்ற பகுதிகளில் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்.