பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகவுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
ShortNews.lk