முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கான மாணவர்களை உள்வாங்கும் செயற்பாடுகள் தொடர்பிலும் கல்வியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, முஸ்லிம் பாடசாலைகளில் அடுத்த மாதம் 5ஆம் திகதி முதலாம் தர மாணவர்களை உள்வாங்கும் செயற்பாடுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ShortNews.lk