Our Feeds


Wednesday, April 27, 2022

ShortNews Admin

இன்று மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் முறை - பட்டியல் இணைப்பு



நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் மூன்று மணித்தியாலத்திற்கும் அதிகளவான காலம் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்தப்படவுள்ளது.


இதன்படி, A முதல் W வரையான வலயங்களில் முற்பகல் 9.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »