எரிபொருள் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அதிகரிக்கப்படவுள்ள விலை குறித்து இன்றும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போது சந்தையில் சீமெந்து மூடையொன்றின் விலை 2,350 ரூபா தொடக்கம் 2,450 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.