ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கினால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்பட மாட்டாது என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)