புதிய அமைச்சரவையின் 18 அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து வருகின்றனர்.
இந்நிகழ்வு தற்போது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்களும் பதவி நிலைகளும்…
திலும் அமுனுகம- போக்குவரத்து அமைச்சர்