நிதியமைச்சர் அலி சப்ரி, ரொய்டர் செய்தி சேவைக்கு நேர்காணல் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில்,
1) ஆறு மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களுக்கு 3பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகிறது.
2) வரிகளும் எரிபொருட்களின் விலைகளையும் உயர்த்தவேண்டிய தேவை உள்ளது.
3) இன்னும் 500 மில்லியன் டொலர் இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது.
4) இந்தியா, சீனா, மேற்குலக நாடுகள், அமெரிக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி ஆகியவற்றிலிருந்து கடனுதவி எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த நேர்காணலில் மிக முக்கியமானவற்றை சுருக்கி தந்துள்ளோம்.