பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தின் ஊழியர்கள் சுகயீன விடுமுறையில் பணிக்கு திரும்பாத காரணத்தினால், குறித்த அலுவலகத்தின் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.
அத்தோடு, அலுகலத்திற்கு சில அதிகாரிகளே கடமைக்கு சமூகமளித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.