Our Feeds


Monday, April 4, 2022

SHAHNI RAMEES

ஜா-எல பகுதியில் கடும் வாகன நெரிசல்!

 

ஜா-எல நகரில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »