இராஜாங்க அமைச்சர் பதவியை ஷசீந்திர ராஜபக்ஷ இராஜினாமா செய்ததை அடுத்து சாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சுததந்திரக் கட்சி சுயாதீனமாக செயற்படும் என தெரவிப்பட்ட நிலையில் சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சாந்த பண்டார அமைச்சு பதவியை ஏற்றுக்கொண்டள்ளமை குறிப்பிடத்தக்கது.