லிட்ரோ சமையல் எரிவாயு விலை உயர்வு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாததால், விலை அதிகரிப்பு இடம்பெறாதெனவும் 12.5 சிலிண்டரின் விலை முந்தைய தொகையில் இருக்குமெனவும் அரசு அறிவித்துள்ளது.
ShortNews.lk