மொரட்டுவ மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு ஆர்பாட்டம் காரணமாக இந்த பதற்ற நிலையில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த ஆர்பாட்டத்தின் போது மொரட்டுவ மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் இல்லத்தின் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.