Our Feeds


Saturday, April 9, 2022

Anonymous

வர்த்தமானியில் அறிவிக்கப்படாத மருந்துகளின் விலையும் அதிகரிப்பு

 

 

வர்த்தமானியில் அறிவிக்கப்படாத மருந்து பொருட்களுக்கும் நேற்று (08) முதல் அமுலாகும் வகையில் 20 சதவீத விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »