சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து நிதியமைச்சர் அலி சப்ரி நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரிலிருந்து நிகழ்நிலை (Zoom) ஊடாக நிதியமைச்சர் நாட்டு மக்களுக்கு இந்த விசேட உரையினை நிகழ்த்தவுள்ளார்.
இன்று (22) மாலை 6.30 மணிக்கு எமது தமிழன் இணையத்தளத்தின் ஊடாக நேரலையாக ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.