Our Feeds


Saturday, April 2, 2022

SHAHNI RAMEES

சித்தாலேப ஸ்தாபகர் விக்டர் ஹெட்டிகொட காலமானார்

 

சித்தாலேப நிறுவனர் டாக்டர் விக்டர் ஹெட்டிகொட காலமானார்.

இறக்கும்போது அவருக்கு 84 வயது.

பிரபல சமூக சேவகராகவும் திகழ்ந்த ஹெட்டிகொட , அரசியலிலும் ஈடுபட்டுவந்தார். ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் அவர் போட்டியிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »