ஜனாதிபதியை பதவி விலகக்கோரி காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டம் நாளுக்கு நாள் மிகவும் எழுச்சி பெற்று வருகின்றது.
அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது காட்டுவாசிகள் வேடம் தரித்து அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.