Our Feeds


Friday, April 1, 2022

ShortNews Admin

நேற்றைய ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - கண்டி வீதியின் போக்குவரத்து பாதிப்பு



களனி, தலுகம பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டம் காரணமாக கொழும்பு – கண்டி வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது.


போராட்டக்காரர்கள் மரக்குற்றிகளை எரித்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »