இன்று முதல் அமுலாகும் வகையில் கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணத்தை 65 சதவீதத்தினால் அதிகரிக்க அகில இலங்கை கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் மற்றும் வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு கட்டண அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.