பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார கொலை வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் 06 பேருக்கு மரண தண்டனையும், 9 பேருக்கு ஆயுள்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ShortNews.lk