Our Feeds


Wednesday, April 27, 2022

ShortNews Admin

தொடர்ந்து சரியும் ரூபாவின் பெருமதி - டொலரின் விற்பனை பெறுமதி 355 ரூபா!



அனுமதி பெற்ற வணிக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலரை 355 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன.


தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ரூபாயின் மதிப்பு நாள்தோறும் சரிவடைந்து வருகிறது.

நேற்று (26) மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 333.88 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »