இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான
இலங்கை ரூபாவின் விற்பனைப் பெறுமதி 330 ரூபாவாக பெரும்பாலான தனியார் வங்கிகளில் காணப்படுகிறது.
மேலும் கொள்வனவு பெறுமதி 310 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கை வரலாற்றில் பதிவான அதிகளவான விற்பனை பெறுமதி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.