Our Feeds


Thursday, April 21, 2022

ShortNews Admin

மஹிந்த தலைமையில் விசேட கூட்டம் இன்று(21)

 

ஆளும் கட்சி குழுவின் விசேட கூட்டம் இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.


தற்போது நிலவும் நெருக்கடியான நிலை குறித்து கலந்துரையாடவே இந்த கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »