Fitch Ratings ஆனது இலங்கையில் உள்ள 12 வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFIs) தேசிய நீண்ட கால தரவரிசைகளை மேலும் கீழிறக்கியுள்ளது.
அதன்படி, குறித்த தரப்படுத்தல் மதிப்பீடு கண்காணிப்பு எதிர்மறை (Rating Watch Negative (RWN) கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பின்வருமாறு…
- Bimputh Finance PLC (Bimputh)
- CBC Finance LTD (CBCF)
- Central Finance Company PLC (CF)
- Fintrex Finance Limited (Fintrex)
- HNB Finance PLC (HNBF)
- LB Finance PLC (LB)
- Mercantile Investments and Finance PLC (MIF)
- People´s Leasing & Finance PLC (PLC)
- Sarvodaya Development Finance Limited (SDF)
- Senkadagala Finance PLC (Senka)
- Siyapatha Finance PLC (Siyapatha)