மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடம் கோரிய 10 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும், இந்தியாவிடம் மருந்து, உபகரணங்கள் கொள்வனவுக்காக நாணய கடிதம் திறக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ShortNews.lk