Our Feeds


Sunday, March 20, 2022

SHAHNI RAMEES

பால் தேநீரின் (TEA) விலை 100 ரூபாவாக அதிகரிப்பு






பால் தேநீரின் விலை அதிகரிப்பு

அதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், ஒரு கோப்பை பால் தேநீர் 100 ரூபாவாக, பிலேன் டீ 60 ரூபாவாக விலை உயர்த்தப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »