Our Feeds


Saturday, March 19, 2022

SHAHNI RAMEES

ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய் பீப்பாய்களை இறக்குமதி செய்யும் IOC

 

இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (IOC) ரஷ்யா நிறுவனம் ஒன்றிடம் இருந்து 3 மில்லியன் மசகு எண்ணெய் பீப்பாய்களை இறக்குமதி செய்யும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த எண்ணெய் நிறுவனம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »