Our Feeds


Tuesday, March 15, 2022

Anonymous

IMF - சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற அமைச்சரவை ஒப்புதல்

 



சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற அமைச்சரவை சம்மதம் தெரிவித்துள்ளது.


நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (14) இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »