Our Feeds


Thursday, March 24, 2022

Anonymous

BREAKING: மெனிக்கும்புர பிரதேச வீடொன்றில் தீ விபத்து - தந்தை, மகள், மருமகன் பலி, தாய் வைத்தியசாலையில் அனுமதி.

 



மெனிக்கும்புர – கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தீ விபத்து இன்று (24) அதிகாலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 4 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்துள்ளதுடன், காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »