பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
ShortNews.lk