Our Feeds


Friday, March 25, 2022

Anonymous

BREAKING: இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை லீட்டருக்கு 49 ரூபா அதிகரிப்பு - லங்கா IOC அறிவிப்பு

 



அனைத்து ரக பெற்றோலின் விலைகளையும் இன்று (25) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.


இதன்படி, அனைத்து ரக பெற்றோலின் சில்லறை விலைகளும் லீற்றருக்கு 49 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »