Our Feeds


Monday, March 21, 2022

SHAHNI RAMEES

மனோ தலைமையிலான த.மு.கூ வும் சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவிப்பு.

 



மனோ தலைமையிலான த.மு.கூ வும் சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவிப்பு.

பொருளாதார துறையில் மட்டுமல்லாது, பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக நம் நாடு அரசியல், சமூக, கலாசார துறைகள் உள்ளிட்ட சகல துறைகளிலும் அதல பாதாளத்தில் விழுந்துள்ள பின்னணியில்,

சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை கவனமாக பரிசீலித்து, இம்மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு செய்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி  தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »