Our Feeds


Monday, March 14, 2022

Anonymous

முடிந்தால் எரிவாயு வரிசைக்கு செல்லுங்கள்- அமைச்சர்களுக்கு எதிரணி சவால்

 



முடிந்தால், எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு வரிசைகளில் மக்கள் நிற்கும் இடங்களுக்கு சென்று மக்களிடம் கருத்துக்களை கேட்டறியுமாறு அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு சவால் விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.


கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »