மின்சார கட்டணங்கள், எரிவாயு விலைகள் மற்றும் எரிபொருள் விலைகள் தற்போதைக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே பஷில் ராஜபக்ஷ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ShortNews.lk